முகப்பு - BBC News தமிழ் (2024)

Table of Contents
முக்கிய செய்திகள் மோதி பேச்சு முதல் தபால் வாக்கு வரை - நாடாளுமன்ற தேர்தல் சர்ச்சைகளும் எதிர்பாராத நிகழ்வுகளும் பாஜகவுக்கு சாதகமான தேர்தல் கருத்துக் கணிப்புகள் பற்றி வெளிநாட்டு ஊடகங்கள் கூறுவது என்ன? தபால் வாக்குகளை முதலில் எண்ண வேண்டும் என இந்தியா கூட்டணி வலியுறுத்துவது ஏன்? தமிழ்நாட்டில் தேர்தல் கருத்துக் கணிப்புகள் எந்த அளவுக்கு சரியாக இருந்துள்ளன? கிரிக்கெட்டில் அமெரிக்காவின் பிரவேசம் இந்தியாவின் செல்வாக்கிற்கு சவாலாக மாறுமா? பங்குச்சந்தைகளில் ஏற்றம் - 2 மாதங்களாக தொடர்ந்து வெளியேறும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்கு மாலத்தீவு தடை - என்ன காரணம்? துபாயில் ரூ.10 லட்சம் கோடியில் 300 செயற்கைத் தீவுகளை உருவாக்கும் கனவுத் திட்டம் - முழு பார்வை உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் அரசு மருத்துவமனையில் குவியும் பிணங்கள் - காரணம் என்ன? மத்திய அரசில் மாறிமாறி இடம் பெற்ற திமுக, அதிமுக - தமிழ்நாட்டிற்கு என்ன நன்மை? ஓர் அலசல் 'முஸ்லிம் ஆண் - இந்துப் பெண் திருமணம் செல்லாது' என்ற நீதிமன்ற தீர்ப்பு கூறுவது என்ன? பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைவது எப்படி? அதனால் உங்களுக்கு என்ன பலன்? சிறப்புப் பார்வை அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பாஜக திட்டமா? அம்பேத்கர், ஆர்.எஸ்.எஸ் இருவரின் இலக்கும் ஒன்றா? இட ஒதுக்கீடு முதல் அமலாக்கத் துறை வரை: மோதி ஆட்சியில் இந்தியா கண்ட 8 முக்கிய மாற்றங்கள் கோவை மக்களை சாதி ரீதியாக அணி திரட்டுவது சாத்தியமா? - பிபிசி கள ஆய்வு சென்னை, கோவை, தருமபுரி தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதத்தில் பெரிய வித்தியாசம் வந்தது எப்படி? விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பாஜக பிரசார உத்தி: ஒரே செய்தி வாட்ஸ்அப் வழியே பல லட்சம் பேரை சென்றடைவது எப்படி? 1974ம் ஆண்டில் இந்தியா முதல் அணுகுண்டு சோதனையை ரகசியமாக நடத்தியது எப்படி? தமிழ்நாட்டில் காவலர் - ஓட்டுநர் சர்ச்சையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள் - பின்னணி என்ன? இரானில் இருந்து தப்பிய தமிழக மீனவர்கள் 3,500 கி.மீ. கடல் பயணம் - வழிமறித்த கத்தார் கடற்படை என்ன செய்தது? சென்னை: 4வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை உயிர் பிழைத்தும், தாய் தற்கொலை செய்ய யார் காரணம்? தேர்தல்களில் உண்மையைத் திரிக்கும் செயற்கை நுண்ணறிவு, டீப் ஃபேக் தொழில்நுட்பங்கள் சிறுநீரக கல் முதல் உமிழ்நீர் கல் வரை எப்படி உருவாகிறது? வராமல் தடுப்பது எப்படி? இஸ்ரேல் – பாலத்தீனம் மோதல் காணொளி, இஸ்ரேலிடம் கடுமை காட்டும் மாலத்தீவு - என்ன பிரச்னை? - காணொளிகால அளவு, 4,40 காணொளி, காஸா மற்றும் சூடான் போரால் புலம்பெயர்ந்த பெண்களின் வலிமிகுந்த அனுபவம்கால அளவு, 4,27 காணொளி, இஸ்ரேல்: நெதன்யாகு அரசைக் கவிழ்ப்பதாக அவரது அமைச்சர்கள் மிரட்டல் விடுத்தது ஏன்?கால அளவு, 4,28 நெதன்யாகு அரசை கவிழ்ப்போம் என அமைச்சர்கள் மிரட்டல் - இஸ்ரேலில் என்ன நடக்கிறது? காணொளி காணொளி, எகிப்தில் 4,000 ஆண்டுகள் முன்பே புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சையா? விஞ்ஞானிகள் புதிய தகவல்கால அளவு, 3,45 காணொளி, நிலவின் மறுபக்கத்தில் கால் பதித்த சீன விண்கலம் - என்ன செய்ய போகிறது?கால அளவு, 1,31 காணொளி, வாசனை திரவிய உற்பத்திக்குப் பின் உள்ள குழந்தைத் தொழிலாளர்களின் வலிமிகுந்த வாழ்க்கைகால அளவு, 4,41 காணொளி, கோடை வெப்பம் தாங்காமல் ஏசிக்கள் வெடிப்பது ஏன்? தடுப்பது எப்படி?கால அளவு, 4,24 இலங்கை காணொளி, இலங்கையின் கொள்ளைக்கார யானைகள் - மனித உணவுக்கு யானைகள் அடிமையாவது ஏன்?கால அளவு, 2,47 இந்தியா வந்த பிரபாகரனிடம் ராஜீவ் காந்தி என்ன சொன்னார்? மணிசங்கர் அய்யர் எழுதிய நூலில் புதிய தகவல் இலங்கை: முள்ளிவாய்க்கால் கஞ்சி தானங்களுக்கு தடை, கைது செய்யும் காவல்துறை - உரிமை மீறல் என மக்கள் கோபம் இலங்கையில் கடும் எதிர்ப்புக்கு நடுவே 'அதானி' நிறுவனத்திடம் 20 ஆண்டுகள் மின்சாரம் வாங்க அரசு முடிவு - என்ன நடந்தது? இந்தியா இனி மூன்றே நாளில் ராக்கெட் என்ஜின் ரெடி, 3 மாதம் தேவையில்லை - சென்னை நிறுவனம் சாதித்தது எப்படி? ஐ.டி. வேலை என்று ஆசை காட்டி வெளிநாடு அழைத்துச் சென்று சித்திரவதை செய்யும் கும்பல் - முழு பின்னணி மக்களவைத் தேர்தல்: பாஜக முன்னிலை என்ற கருத்துக் கணிப்புகள் பற்றி அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன? அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்த பாஜக - சிக்கிமில் ஆட்சி அமைக்கும் எஸ்.கே.எம் உலகம் சிறையில் இருந்தவாறே அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட முடியுமா? காணொளி, ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு - ஆறாக பாய்ந்தோடிய லாவா (காணொளி)கால அளவு, 1,35 வாசனை திரவிய உற்பத்தியில் குழந்தைத் தொழிலாளர்கள் - ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய பிபிசி ஆண்கள் வேண்டாம்! 'செயற்கை நுண்ணறிவு' காதலனுடன் சீன பெண்கள் டேட்டிங் - என்ன காரணம்? ஆரோக்கியம் 4,000 ஆண்டுகள் முன்பே புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய முயன்ற எகிப்தியர்கள் - மருத்துவ உலகை புரட்டிப்போடும் கண்டுபிடிப்பு 'ஸ்கூட்டி - ரூ.3 லட்சம், பைக் - 5 லட்சம்' - ஹைதராபாத்தில் குழந்தை விற்கும் கும்பலின் சங்கேத மொழி காணொளி, கொளுத்தும் வெயிலில் அன்றாடப் பிழைப்புக்காக வாடும் பெண் - காணொளிகால அளவு, 4,37 சென்னையை முந்திய பெங்களூரு: வெப்ப அலையால் தகிக்கும் இந்திய நகரங்கள் - என்ன காரணம்? விளையாட்டு டி20 உலகக் கோப்பை: வெற்றி பெற்றாலும் கடுமையாக விமர்சிக்கப்படும் மேற்கிந்தியத் தீவுகள் டி20 உலகக்கோப்பை: போட்டி அட்டவணை, புதிய விதிகள், இந்தியா மோதும் ஆட்டங்கள் முழு விவரம் டி20 உலகக்கோப்பை: கவலை தரும் ரோஹித், ஹர்திக் - குழப்பமான சிக்னல் தரும் இந்தியா டி20 உலகக்கோப்பை: புதுமைகளை பரீட்சிக்கும் இந்தியா - வீரர்களை மெய் சிலிர்க்க வைத்த ராகுல் டிராவிட் சினிமா டி20 உலகக்கோப்பை: 22,000 கி.மீ. பயணம் செய்து அமெரிக்காவை அடைந்த கிரிக்கெட் ஆடுகளங்கள் கொல்கத்தாவை 3 முறை ஐபிஎல் சாம்பியனாக்கிய கம்பீர், இந்திய அணி பயிற்சியாளர் ஆகிறாரா? கான் திரைப்பட விழாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு படைத்த இந்தியர் கான் திரைப்பட விழாவில் விருது வென்ற 'இந்திய' திரைப்படம் - 8 நிமிடங்கள் எழுந்து நின்று கைத்தட்டிய பார்வையாளர்கள் எந்த நாடும் செல்லாத நிலவின் மறுபக்கத்தில் விண்கலத்தை தரையிறக்கிய சீனா - என்ன செய்கிறது? கோடை வெப்பம் தாங்காமல் வெடிக்கும் ஏ.சி. - தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன? பிரபஞ்சத்தின் மிகப்பழைய விண்மீன் மண்டலத்தின் ஒளி விஞ்ஞானிகளைக் குழப்புவது ஏன்? பரீட்சைக்குப் படிக்காமல் செல்வது போன்ற கனவு அடிக்கடி வருகிறதா? காரணம் இதுதான் வரலாறு காணொளி, உலகில் பல முக்கிய மாற்றங்களுக்குக் காரணமான காபி பிறந்த கதை தெரியுமா? - காணொளிகால அளவு, 6,36 சர் ஜான் லாரன்ஸ்: டைட்டானிக் மூழ்குவதற்கு 25 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் நடந்த பயங்கர கப்பல் விபத்து மகாத்மா காந்தி: ‘காந்தி’ படத்திற்குப் பிறகுதான் உலகம் முழுவதும் அறியப்பட்டாரா? மிடாஸ் - தொட்டதெல்லாம் தங்கமாகும் 'வரம்' பெற்ற மன்னர் References

முக்கிய செய்திகள்

  • முகப்பு - BBC News தமிழ் (1)

    மோதி பேச்சு முதல் தபால் வாக்கு வரை - நாடாளுமன்ற தேர்தல் சர்ச்சைகளும் எதிர்பாராத நிகழ்வுகளும்

    நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகத் தொடங்கிவிடும். எதிர்பாராத திருப்பங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாத இந்த தேர்தல் கால கட்டத்தில் இதுவரை நடந்தது என்ன?

  • முகப்பு - BBC News தமிழ் (2)

    பாஜகவுக்கு சாதகமான தேர்தல் கருத்துக் கணிப்புகள் பற்றி வெளிநாட்டு ஊடகங்கள் கூறுவது என்ன?

    நடப்பு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பெருவெற்றி கிடைக்கும் என்று வாக்குப்பதிவுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இதுகுறித்து வெளிநாட்டு ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

  • முகப்பு - BBC News தமிழ் (3)

    தபால் வாக்குகளை முதலில் எண்ண வேண்டும் என இந்தியா கூட்டணி வலியுறுத்துவது ஏன்?

    மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 தொடங்க உள்ள நிலையில் தபால் வாக்குகளை முதலில் எண்ண வேண்டும் என்று திமுக கோரிக்கை வைத்துள்ளது.

  • முகப்பு - BBC News தமிழ் (4)

    தமிழ்நாட்டில் தேர்தல் கருத்துக் கணிப்புகள் எந்த அளவுக்கு சரியாக இருந்துள்ளன?

    ஒவ்வொரு தேர்தலை ஒட்டியும் கருத்துக் கணிப்புகளும் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கணிப்புகளும் வெளியாகின்றன. தமிழக அளவில் இந்தக் கருத்துக் கணிப்புகள் எந்த அளவுக்கு சரியாக இருக்கின்றன?

  • முகப்பு - BBC News தமிழ் (5)

    கிரிக்கெட்டில் அமெரிக்காவின் பிரவேசம் இந்தியாவின் செல்வாக்கிற்கு சவாலாக மாறுமா?

    முதன்முறையாக அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை நடத்தப்படும் நிலையில், உலக அளவில் கிரிக்கெட் சந்தையில் முக்கிய இடத்தை அது பிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கிரிக்கெட்டில் அமெரிக்காவின் பிரவேசம் இந்தியாவின் செல்வாக்கிற்கு சவாலாக மாறுமா?

  • முகப்பு - BBC News தமிழ் (6)

    பங்குச்சந்தைகளில் ஏற்றம் - 2 மாதங்களாக தொடர்ந்து வெளியேறும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

    மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி முன்னிலை பெற்றுள்ளதை தொடர்ந்து, திங்கள் கிழமை காலை பங்குச் சந்தைகள் மிகப்பெரிய ஏற்றத்துடன் தொடங்கியது. அதற்கு என்ன காரணம்?

  • முகப்பு - BBC News தமிழ் (7)

    இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்கு மாலத்தீவு தடை - என்ன காரணம்?

    காஸாவில் இஸ்ரேல் அரசு மேற்கொண்டு வரும் கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிராக மாலத்தீவில் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலிய மக்கள் மாலத்தீவுக்குள் வருவதற்கு தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.

  • முகப்பு - BBC News தமிழ் (8)

    துபாயில் ரூ.10 லட்சம் கோடியில் 300 செயற்கைத் தீவுகளை உருவாக்கும் கனவுத் திட்டம் - முழு பார்வை

    இந்த திட்டங்களில் மிகவும் லட்சியகரமானது 'தி வார்ல்ட்' (The World). இது சுமார் 300 செயற்கைத் தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டமாகும். உலக வரைபடங்களில் காணப்படும் ஏழு கண்டங்களின் வடிவத்தின் மறு உருவாக்கம் இது.

  • முகப்பு - BBC News தமிழ் (9)

    உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் அரசு மருத்துவமனையில் குவியும் பிணங்கள் - காரணம் என்ன?

    உத்தரப் பிரதேசம் முழுவதும் தற்போது கடும் வெப்பத்தின் பிடியில் சிக்கியுள்ளது. கான்பூரில் வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் உயிரிழந்த 32 பேரின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னணி.

  • முகப்பு - BBC News தமிழ் (10)

    மத்திய அரசில் மாறிமாறி இடம் பெற்ற திமுக, அதிமுக - தமிழ்நாட்டிற்கு என்ன நன்மை? ஓர் அலசல்

    1969-ம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் இந்திரா காந்தி தரப்புக்கு உதவியதன் மூலம் தேசிய அரசியலில் கூட்டணி யுகத்திற்கு கருணாநிதி அச்சாரமிட்டார். 1977ம் ஆண்டு முதல் மத்திய அரசில் திமுகவும், அதிமுகவும் மாறிமாறி பல முறை இடம் பெற்றுள்ளன. இதனால், தமிழ்நாட்டிற்கு என்ன நன்மை கிடைத்தது?

  • முகப்பு - BBC News தமிழ் (11)

    'முஸ்லிம் ஆண் - இந்துப் பெண் திருமணம் செல்லாது' என்ற நீதிமன்ற தீர்ப்பு கூறுவது என்ன?

    இஸ்லாமிய சட்டப்படியோ அல்லது சிறப்பு திருமணச் சட்டத்தின்படியோ முஸ்லிம் ஆணும் இந்து பெண்ணும் ஒருவரையொருவர் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் விளைவு சமூகத்தில் எப்படி இருக்கும்?

  • முகப்பு - BBC News தமிழ் (12)

    பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைவது எப்படி? அதனால் உங்களுக்கு என்ன பலன்?

    பிபிசி தமிழின் முக்கிய பிரேக்கிங் செய்திகள், ஆழமான கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகளை இனி உங்கள் வாட்ஸ்ஆப்பிலேயே நீங்கள் பெறலாம்.

சிறப்புப் பார்வை

  • முகப்பு - BBC News தமிழ் (13)

    அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பாஜக திட்டமா? அம்பேத்கர், ஆர்.எஸ்.எஸ் இருவரின் இலக்கும் ஒன்றா?

    கடந்த சில ஆண்டுகளாக, அம்பேத்கரின் சிந்தனைகளுக்கு 'இடமளிக்க' ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் கடுமையாக உழைத்து வருகிறது. அதன் தற்போதைய தலைவர் மோகன் பாகவத் அடிக்கடி அம்பேத்கரைப் புகழ்ந்து பேசி வருகிறார். சங்கத்தின் கருத்துக்கள் அம்பேத்கரின் கருத்துகளைப் போலவே இருப்பதாகவும் அவர் கூறினார். அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பாஜக திட்டமா? அம்பேத்கர், ஆர்எஸ்எஸ் இருவரின் இலக்கும் ஒன்றா?

  • முகப்பு - BBC News தமிழ் (14)

    இட ஒதுக்கீடு முதல் அமலாக்கத் துறை வரை: மோதி ஆட்சியில் இந்தியா கண்ட 8 முக்கிய மாற்றங்கள்

    பாஜக தலைமையிலான அரசு, மத்தியிலும், தான் ஆளும் பல்வேறு மாநிலங்களிலும் மிகப்பெரிய சட்ட மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அவை மக்களின் அன்றாட வாழ்வில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகின்றன? இட ஒதுக்கீடு முதல் அமலாக்கத்துறை வரை மோதியின் 10 ஆண்டு ஆட்சியில் கண்ட 8 முக்கிய மாற்றங்கள் என்ன?

  • முகப்பு - BBC News தமிழ் (15)

    கோவை மக்களை சாதி ரீதியாக அணி திரட்டுவது சாத்தியமா? - பிபிசி கள ஆய்வு

    கோயம்புத்தூரில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. என கடுமையான மும்முனைப் போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சிகளின் பரப்புரைகளைத் தாண்டி இந்தத் தொகுதியில் ஆதிக்கம் செலுத்தும் வேறு விஷயங்கள் என்னென்ன?

  • முகப்பு - BBC News தமிழ் (16)

    சென்னை, கோவை, தருமபுரி தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதத்தில் பெரிய வித்தியாசம் வந்தது எப்படி?

    தமிழ்நாட்டில் மக்களைத் தேர்தல் வாக்குப்பதிவு குறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்ட தரவுகளுக்கும், இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகளும் இடையே பெரிய வித்தியாசம் இருந்தது ஏன்? வாக்குப்பதிவு சதவீதத்தில் ஏன் இந்த முரண்பாடு? தேர்தலின் போது சராசரி வாக்குப்பதிவு சதவீதத்தை எவ்வாறு கணக்கிடுவார்கள்? கோவை, சென்னை, தருமபுரி தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதத்தில் பெரிய வித்தியாசம் வந்தது எப்படி? தேர்தல் ஆணைய அறிக்கை கூறுவது என்ன?

  • முகப்பு - BBC News தமிழ் (17)

    விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

  • முகப்பு - BBC News தமிழ் (18)

    பாஜக பிரசார உத்தி: ஒரே செய்தி வாட்ஸ்அப் வழியே பல லட்சம் பேரை சென்றடைவது எப்படி?

    உத்தர பிரதேசத்தில் மக்களவைத் தொகுதியின் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர்களாக உள்ள 10 பேரிடம் பிபிசி பேசியது. அவர்கள் அனைவரும் தாங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குழுக்களை நிர்வகிப்பதாகவும் ஒவ்வொரு குழுவிலும் 200 முதல் 2,000 வரை உறுப்பினர்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

  • முகப்பு - BBC News தமிழ் (19)

    1974ம் ஆண்டில் இந்தியா முதல் அணுகுண்டு சோதனையை ரகசியமாக நடத்தியது எப்படி?

    1974 ஆம் ஆண்டின் 138 ஆம் நாள், உள்ளூர் நேரப்படி காலை 8 மணி 08 நிமிடங்கள் 20 வினாடிகளில், இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை நிகழ்த்தி உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்தியா 50 ஆண்டுகளுக்கு முன்பே முதல் அணுகுண்டு சோதனையை ரகசியமாக நடத்தியது எப்படி?

  • முகப்பு - BBC News தமிழ் (20)

    தமிழ்நாட்டில் காவலர் - ஓட்டுநர் சர்ச்சையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள் - பின்னணி என்ன?

    தமிழ்நாட்டில் காவலர் - நடத்துநர் இடையிலான வாக்குவாதம் இரு துறைகளிலும் நிலவும் பல குறைபாடுகளையும், உண்மைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இருவரும் சமாதானமாகி ஒருவரை ஒருவர் ஆரத் தழுவும் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், பின்னணியில் நடந்தது என்ன?

  • முகப்பு - BBC News தமிழ் (21)

    இரானில் இருந்து தப்பிய தமிழக மீனவர்கள் 3,500 கி.மீ. கடல் பயணம் - வழிமறித்த கத்தார் கடற்படை என்ன செய்தது?

    இரான் நாட்டில் இருந்து தப்பி கடல் வழியாக விசைப்படகு மூலம் இந்தியா தப்பி வந்த தமிழக மீனவர்கள் 6 பேர், குடும்பத்தினரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானது இல்லை. அவர்கள் தங்கள் கதையை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டனர்.

  • முகப்பு - BBC News தமிழ் (22)

    சென்னை: 4வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை உயிர் பிழைத்தும், தாய் தற்கொலை செய்ய யார் காரணம்?

    சென்னையில் சமீபத்தில் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், அடுத்த சில நாட்களில் குழந்தையின் தாய் திடீரென தற்கொலை செய்து கொண்டார். அதற்கு என்ன காரணம்?

  • முகப்பு - BBC News தமிழ் (23)

    தேர்தல்களில் உண்மையைத் திரிக்கும் செயற்கை நுண்ணறிவு, டீப் ஃபேக் தொழில்நுட்பங்கள்

    இந்திய அரசியல் மற்றும் தேர்தல் களத்தில் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு எந்தளவு வளர்ந்துள்ளது? அதன் சாதக, பாதகங்கள் என்ன?

  • முகப்பு - BBC News தமிழ் (24)

    சிறுநீரக கல் முதல் உமிழ்நீர் கல் வரை எப்படி உருவாகிறது? வராமல் தடுப்பது எப்படி?

    சிறுநீரகக் கற்கள் அல்லது பித்தப்பை கற்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பிரச்னைகள் பற்றியும் பலர் கேள்விப்பட்டிருக்க கூடும். அவற்றைத் தவிர்த்து, யாரும் நினைத்துக் கூடப் பார்க்காத உடலின் பாகங்களிலும் கூட கற்கள் உருவாகலாம். இந்த கற்கள் எதனால் ஆனவை? இவை உருவாகாமல் தடுக்க நாம் என்ன செய்யலாம்?

இஸ்ரேல் – பாலத்தீனம் மோதல்

  • முகப்பு - BBC News தமிழ் (25)

    காணொளி, இஸ்ரேலிடம் கடுமை காட்டும் மாலத்தீவு - என்ன பிரச்னை? - காணொளிகால அளவு, 4,40

  • முகப்பு - BBC News தமிழ் (26)

    காணொளி, காஸா மற்றும் சூடான் போரால் புலம்பெயர்ந்த பெண்களின் வலிமிகுந்த அனுபவம்கால அளவு, 4,27

  • முகப்பு - BBC News தமிழ் (27)

    காணொளி, இஸ்ரேல்: நெதன்யாகு அரசைக் கவிழ்ப்பதாக அவரது அமைச்சர்கள் மிரட்டல் விடுத்தது ஏன்?கால அளவு, 4,28

  • முகப்பு - BBC News தமிழ் (28)

    நெதன்யாகு அரசை கவிழ்ப்போம் என அமைச்சர்கள் மிரட்டல் - இஸ்ரேலில் என்ன நடக்கிறது?

காணொளி

  • முகப்பு - BBC News தமிழ் (29)

    காணொளி, எகிப்தில் 4,000 ஆண்டுகள் முன்பே புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சையா? விஞ்ஞானிகள் புதிய தகவல்கால அளவு, 3,45

  • முகப்பு - BBC News தமிழ் (30)

    காணொளி, நிலவின் மறுபக்கத்தில் கால் பதித்த சீன விண்கலம் - என்ன செய்ய போகிறது?கால அளவு, 1,31

  • முகப்பு - BBC News தமிழ் (31)

    காணொளி, வாசனை திரவிய உற்பத்திக்குப் பின் உள்ள குழந்தைத் தொழிலாளர்களின் வலிமிகுந்த வாழ்க்கைகால அளவு, 4,41

  • முகப்பு - BBC News தமிழ் (32)

    காணொளி, கோடை வெப்பம் தாங்காமல் ஏசிக்கள் வெடிப்பது ஏன்? தடுப்பது எப்படி?கால அளவு, 4,24

பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்

பார்க்க

முகப்பு - BBC News தமிழ் (33)

இலங்கை

  • முகப்பு - BBC News தமிழ் (34)

    காணொளி, இலங்கையின் கொள்ளைக்கார யானைகள் - மனித உணவுக்கு யானைகள் அடிமையாவது ஏன்?கால அளவு, 2,47

  • முகப்பு - BBC News தமிழ் (35)

    இந்தியா வந்த பிரபாகரனிடம் ராஜீவ் காந்தி என்ன சொன்னார்? மணிசங்கர் அய்யர் எழுதிய நூலில் புதிய தகவல்

  • முகப்பு - BBC News தமிழ் (36)

    இலங்கை: முள்ளிவாய்க்கால் கஞ்சி தானங்களுக்கு தடை, கைது செய்யும் காவல்துறை - உரிமை மீறல் என மக்கள் கோபம்

  • முகப்பு - BBC News தமிழ் (37)

    இலங்கையில் கடும் எதிர்ப்புக்கு நடுவே 'அதானி' நிறுவனத்திடம் 20 ஆண்டுகள் மின்சாரம் வாங்க அரசு முடிவு - என்ன நடந்தது?

இந்தியா

  • முகப்பு - BBC News தமிழ் (38)

    இனி மூன்றே நாளில் ராக்கெட் என்ஜின் ரெடி, 3 மாதம் தேவையில்லை - சென்னை நிறுவனம் சாதித்தது எப்படி?

  • முகப்பு - BBC News தமிழ் (39)

    ஐ.டி. வேலை என்று ஆசை காட்டி வெளிநாடு அழைத்துச் சென்று சித்திரவதை செய்யும் கும்பல் - முழு பின்னணி

  • முகப்பு - BBC News தமிழ் (40)

    மக்களவைத் தேர்தல்: பாஜக முன்னிலை என்ற கருத்துக் கணிப்புகள் பற்றி அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன?

  • முகப்பு - BBC News தமிழ் (41)

    அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்த பாஜக - சிக்கிமில் ஆட்சி அமைக்கும் எஸ்.கே.எம்

உலகம்

  • முகப்பு - BBC News தமிழ் (42)

    சிறையில் இருந்தவாறே அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட முடியுமா?

  • முகப்பு - BBC News தமிழ் (43)

    காணொளி, ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு - ஆறாக பாய்ந்தோடிய லாவா (காணொளி)கால அளவு, 1,35

  • முகப்பு - BBC News தமிழ் (44)

    வாசனை திரவிய உற்பத்தியில் குழந்தைத் தொழிலாளர்கள் - ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய பிபிசி

  • முகப்பு - BBC News தமிழ் (45)

    ஆண்கள் வேண்டாம்! 'செயற்கை நுண்ணறிவு' காதலனுடன் சீன பெண்கள் டேட்டிங் - என்ன காரணம்?

ஆரோக்கியம்

  • முகப்பு - BBC News தமிழ் (46)

    4,000 ஆண்டுகள் முன்பே புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய முயன்ற எகிப்தியர்கள் - மருத்துவ உலகை புரட்டிப்போடும் கண்டுபிடிப்பு

  • முகப்பு - BBC News தமிழ் (47)

    'ஸ்கூட்டி - ரூ.3 லட்சம், பைக் - 5 லட்சம்' - ஹைதராபாத்தில் குழந்தை விற்கும் கும்பலின் சங்கேத மொழி

  • முகப்பு - BBC News தமிழ் (48)

    காணொளி, கொளுத்தும் வெயிலில் அன்றாடப் பிழைப்புக்காக வாடும் பெண் - காணொளிகால அளவு, 4,37

  • முகப்பு - BBC News தமிழ் (49)

    சென்னையை முந்திய பெங்களூரு: வெப்ப அலையால் தகிக்கும் இந்திய நகரங்கள் - என்ன காரணம்?

விளையாட்டு

  • முகப்பு - BBC News தமிழ் (50)

    டி20 உலகக் கோப்பை: வெற்றி பெற்றாலும் கடுமையாக விமர்சிக்கப்படும் மேற்கிந்தியத் தீவுகள்

  • முகப்பு - BBC News தமிழ் (51)

    டி20 உலகக்கோப்பை: போட்டி அட்டவணை, புதிய விதிகள், இந்தியா மோதும் ஆட்டங்கள் முழு விவரம்

  • முகப்பு - BBC News தமிழ் (52)

    டி20 உலகக்கோப்பை: கவலை தரும் ரோஹித், ஹர்திக் - குழப்பமான சிக்னல் தரும் இந்தியா

  • முகப்பு - BBC News தமிழ் (53)

    டி20 உலகக்கோப்பை: புதுமைகளை பரீட்சிக்கும் இந்தியா - வீரர்களை மெய் சிலிர்க்க வைத்த ராகுல் டிராவிட்

சினிமா

  • முகப்பு - BBC News தமிழ் (54)

    டி20 உலகக்கோப்பை: 22,000 கி.மீ. பயணம் செய்து அமெரிக்காவை அடைந்த கிரிக்கெட் ஆடுகளங்கள்

  • முகப்பு - BBC News தமிழ் (55)

    கொல்கத்தாவை 3 முறை ஐபிஎல் சாம்பியனாக்கிய கம்பீர், இந்திய அணி பயிற்சியாளர் ஆகிறாரா?

  • முகப்பு - BBC News தமிழ் (56)

    கான் திரைப்பட விழாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு படைத்த இந்தியர்

  • முகப்பு - BBC News தமிழ் (57)

    கான் திரைப்பட விழாவில் விருது வென்ற 'இந்திய' திரைப்படம் - 8 நிமிடங்கள் எழுந்து நின்று கைத்தட்டிய பார்வையாளர்கள்

  • முகப்பு - BBC News தமிழ் (58)

    எந்த நாடும் செல்லாத நிலவின் மறுபக்கத்தில் விண்கலத்தை தரையிறக்கிய சீனா - என்ன செய்கிறது?

  • முகப்பு - BBC News தமிழ் (59)

    கோடை வெப்பம் தாங்காமல் வெடிக்கும் ஏ.சி. - தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன?

  • முகப்பு - BBC News தமிழ் (60)

    பிரபஞ்சத்தின் மிகப்பழைய விண்மீன் மண்டலத்தின் ஒளி விஞ்ஞானிகளைக் குழப்புவது ஏன்?

  • முகப்பு - BBC News தமிழ் (61)

    பரீட்சைக்குப் படிக்காமல் செல்வது போன்ற கனவு அடிக்கடி வருகிறதா? காரணம் இதுதான்

வரலாறு

  • முகப்பு - BBC News தமிழ் (62)

    காணொளி, உலகில் பல முக்கிய மாற்றங்களுக்குக் காரணமான காபி பிறந்த கதை தெரியுமா? - காணொளிகால அளவு, 6,36

  • முகப்பு - BBC News தமிழ் (63)

    சர் ஜான் லாரன்ஸ்: டைட்டானிக் மூழ்குவதற்கு 25 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் நடந்த பயங்கர கப்பல் விபத்து

  • முகப்பு - BBC News தமிழ் (64)

    மகாத்மா காந்தி: ‘காந்தி’ படத்திற்குப் பிறகுதான் உலகம் முழுவதும் அறியப்பட்டாரா?

  • முகப்பு - BBC News தமிழ் (65)

    மிடாஸ் - தொட்டதெல்லாம் தங்கமாகும் 'வரம்' பெற்ற மன்னர்

முகப்பு - BBC News தமிழ் (2024)

References

Top Articles
Latest Posts
Article information

Author: Jonah Leffler

Last Updated:

Views: 5802

Rating: 4.4 / 5 (65 voted)

Reviews: 88% of readers found this page helpful

Author information

Name: Jonah Leffler

Birthday: 1997-10-27

Address: 8987 Kieth Ports, Luettgenland, CT 54657-9808

Phone: +2611128251586

Job: Mining Supervisor

Hobby: Worldbuilding, Electronics, Amateur radio, Skiing, Cycling, Jogging, Taxidermy

Introduction: My name is Jonah Leffler, I am a determined, faithful, outstanding, inexpensive, cheerful, determined, smiling person who loves writing and wants to share my knowledge and understanding with you.